ஆலய திருவிழா ஒன்றில் இடம்பெற்ற வாள்வெட்டு!

வவுனியாவில் ஆலய திருவிழாவின்போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் இன்று சம்பவம் வவுனியா – பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். சம்பவத்தின் பின்னனி வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் கடந்த 10 தினங்களாக வருடாந்த திருவிழா நடைபெற்று வருகின்றது. நேற்று (08 ) மாலை திருவிழாவின் போது ஆலயத்தில் நின்ற சிலருக்கும், ஆலய பகுதிக்கு வந்த … Continue reading ஆலய திருவிழா ஒன்றில் இடம்பெற்ற வாள்வெட்டு!